ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம் ஆரம்பத்தில் இது முழுக்க முழுக்க குடும்ப கதையாக இருக்கும் ன்னு பார்த்த இது ஒரு உண்மை கதை தழுவி எடுக்க பட்டபடம்..

இதுபோன்ற கதைகளமில் நான் சில படங்களை பார்த்திருக்கேன் ஒவ்வொன்றும் ஒருவிதம்.. ஒரு சில படங்கள் முடிவே இல்லாம போனதும் உண்டு.. ஆனால் இந்த திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திழுத்து விட்டது ..






தந்தை, மகன்,பாசம், குடும்பம்.. நல்ல கதை .. பார்துவையுங்க நல்ல படம்
பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களுக்கு பார்க்க சொல்லி பகிருங்கள் நன்றி
#சிவஷங்கர்
Post a Comment