ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம் ஆரம்பத்தில் இது முழுக்க முழுக்க குடும்ப கதையாக இருக்கும் ன்னு பார்த்த இது ஒரு உண்மை கதை தழுவி எடுக்க பட்டபடம்..
இதுபோன்ற கதைகளமில் நான் சில படங்களை பார்த்திருக்கேன் ஒவ்வொன்றும் ஒருவிதம்.. ஒரு சில படங்கள் முடிவே இல்லாம போனதும் உண்டு.. ஆனால் இந்த திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திழுத்து விட்டது ..
<3 span="">3> துபாயில் தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வசித்து வரும் தொழிலதிபர் தான் ஜாகோப் ... ஒரு ஆக்டிவ் ஜாலி பெர்சன்... இவர் இன்னொருவருக்கு உதவ போய் பிரச்னையில் சிக்கி கொஞ்சம் சிரமாகி விடுகிறது.. அந்த நாட்டில் இருந்து பணம் புரட்ட வேறு நாட்டிற்க்கு செல்கிறார்.. நிவின் உம் அவனது அம்மாவும் பிறகு இந்த பிரச்சனைக்குள் இறங்கி முடிவு என்ன ஆனது என்பது மீதி கதை.. அவர் அந்த பிரச்னையில் இருந்து மீண்டாரா??
<3 span="">3> முழுக்க முழுக்க எதற்தமாவே இருந்தது இதற்க்கு முன்னால் இந்த இயக்குனரின் தட்டத்தின் மரியாயத்து பார்த்திருக்கிறேன் <3 span="">3> ,, யதார்த்தமான கதை தான் அது என்னவோ தெரியவில்லை பிடித்திருந்தது... படத்திற்கான காட்சிகள் சிறப்பாக இருந்தது துபாயில் ஒருசில காட்சிகளை கண் முன் நிறுத்தி சென்றது. சில சில வசனங்கள் சிறப்பாக இருந்தது குறிப்பாக தந்தை மகனுக்கு சொல்லும் காட்சிகள்..
<3 span="">3> வர வர நிவின் பவுளி நடிப்பும் நடிக்கிற படங்களும் ரொம்ப பிடிகிறது ,,இந்த படத்தில் நடித்த முரளி மேனன் நடிப்பு செம்மையா இருந்தது..தந்தை கதாபாத்திரமும் சூப்பர்...
தந்தை, மகன்,பாசம், குடும்பம்.. நல்ல கதை .. பார்துவையுங்க நல்ல படம்
பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களுக்கு பார்க்க சொல்லி பகிருங்கள் நன்றி
#சிவஷங்கர்
إرسال تعليق