
ஒரு திரைபடத்தின் மூலம் நம்மை அனைவரையும் கவர வைக்க முடியும். என்பதற்கு உதராணமாக கண்டிப்பாக இந்த படத்தை சொல்லலாம்..ரொம்ப நாளாகாவே பார்க்க வேண்டும் என்று இருந்தேன்.. இத்தனை நாளாய் பார்க்க வில்லை ஏன் என்றால் படம் முழுவதும் எனக்கு கிடைக்க வில்லை கடைசி அரைமணி நேரம் வெறும் வாய்ஸ் மட்டும் தான், திரைகாட்சி இல்லை. பொருத்தது போதும் ன்னு அழித்துவிட்டு வேறொரு நல்ல பிரிண்ட் ல் தராமான தரத்துடன் பார்த்து மகிழ்தேன்..










எல்லோரயமே கவரக்கூடிய இயல்பான கதை முடிந்தால் எல்லோரும் பாருங்கள் subtitle உதவி கொண்டு மற்றவருக்கும் சொல்லுங்க என்ன சொல்றாகன்னு இதுபோல படங்கள் இன்னும் வந்தால் நன்றாக இருக்கும் ..
நன்றி
#சிவஷங்கர்
Post a Comment