A Hard Day (2014) திரைப்படத்தின் மூலம் வெகுவாக கவர்ந்த இயக்குனரின் அடுத்த படமான Tunnel . முன்னோட்டத்தை மட்டும் பார்த்துவிட்டு திரைப்படத்திற்காக காத்திருந்தேன் , சமீபத்தில் கோவா திரைப்பட விழாவில் இந்த திரைப்படத்தை பார்த்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன் படம் சிறப்பு ஆனால் பொறுமை அவசியம் என்றார் . பிற மொழி திரைப்படங்கள் என்றாலே பொறுமை அவசியம் தானே " பொறுமை கடலினும் பெரிது" . எப்படியோ இணையத்தில் வந்த வுடன் தரவிறக்கி வைத்துவிட்டேன் . இன்றுதான் ஒருவழியாக பார்க்க முடிந்தது .
Tunnel By So Jae-Won , நாவலை மையபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும் . இந்த திரைப்படம் Disaster வகையை சார்ந் த்ரில்லர் டிராமா . Tunnel தரைக்கு அடியில் செல்லும் பாதை அல்லது குகை பாதை அல்லது தொடர்வண்டி பாதை , தண்ணீர் வழி பாதை ன்னு அனைத்திற்கும் பொருந்தும் , ஒரு கிலோ மீட்டரில் தொடங்கி அதிகபச்சமாக 40 கிலோ மீட்டருக்கு மேல் ரயில் tunnel பாதைகள் அமைக்க பட்டுள்ளன , இணையத்தை நாடினால் அதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும் . கதைக்கு வருவோம் .
படத்தின் தொடக்கத்திலேயே ஒரு பெட்ரோல் பங்க் ல ஒரு சிறு கோபத்தோடு தண்ணீர் பாட்டிலை வாங்கி உள்ளே தூக்கி போட்டுட்டு அந்த இடத்தை விட்டு நகருகிறார் . தன் மகளுடைய பிறந்தநாள் கேக்கை வாங்கிகொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டு இருக்கிறார் . தொலைபேசியில் உரையாடிக்கொண்டே Tunnel ஐ கடக்கும் பொழுது இடையில் ஏற்பட்ட அதிர்வுகளால் , அப்படியே சரிந்து விழுகிறது இரண்டு நுழைவு வாயிலுக்கு இடையில் மாற்றிகொல்கிறார் ..
தொலைபேசியில் மூலம் எமர்ஜென்சி யை தொடர்பு கொள்கிறார் , ஒருவாரம் ஆகும் இதனை அப்புற படுத்தி இவரை காப்பாற்ற . அதுவரை இருக்கும் தண்ணீரை பயன்படுதுகொண்டு இருக்குமாறு சொல்கிறார்கள் , இவரை காப்பாற்ற உள்ளே சென்றவர்கள் மீண்டும் அந்த தீடீர் அதிர்வுகள் வந்ததால் தப்பித்து வெளியே வருகின்றனர் . , உள்ளே ஒருவர் இருக்கிறார் எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என்று பல முயற்சிகளை கொடுத்து பார்கின்றனர் . எவ்வளவு முயற்சி கொடுத்ததும் , உள்ளிருப்பவரை காப்பாற்றுவது மாதிரி தெரியவில்லை .
உயிர் வாழ்வதற்கு அவரும் , அவரை காப்பாற்ற இவர்களும் போராடும் இரண்டு மணி நேரம் போராட்டம் தான் இந்த திரைப்படம் . இரண்டு மணி நேரம் திரைப்படம் தான் , அவரை காப்பாற்றினார்களா ? என்ன ஆனது என்பதெல்லாம் மீதி கதை . நடிகராக நடித்திருப்பவரும் , அவருடைய மனைவியும் , துணை காத்தாப்பாத்திரமான ஒரு அதிகாரியும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் . திரைப்படவிழாகளில் திரையிடப்பட்ட , இந்த திரைப்படத்தை தவற விடவேண்டாம் பார்த்தல் உங்கள் நேரம் வீணடிக்க பாடாது என்பதில் மாற்று கருத்து இல்லை .

பொதுவாக இந்த திரைப்படங்கள் உண்மை கதையை மையபடுத்தி எடுக்க பட்டவையாக இருக்கும் , இது நாவலின் திரை வடிவம் , பார்க்கும் பொழுது அப்படியே உண்மையாகவே இருந்தது . கொரியன் மொழியில் இந்த மாதிரி திரைப்படத்தை பார்ப்பது இதுவே முதல் முறை . ஆங்கிலத்தில் இதுபோல சில படங்கள் வந்துள்ளன . அதில் என்னை வெகுவாக கவர்ந்த 127 hours, buried,break,all is lost. போன்ற திரைப்படங்கள் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து திரைப்படம் முழுக்க நம்மையும் கூடவே அதிர செய்வார்கள் .
அப்படி பட்ட திரைப்படங்களின் வரிசையில் இந்த கொரியத் திரைப்படத்தையும் வைக்க விரும்புகிறேன் . பரபரப்பான கதையில் சுவாரஸ்யங்களை சொல்ல வில்லை பாருங்கள் நீங்களே புரிந்துகொள்வீர்கள் .கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும் . பார்த்துவிட்டு தவறாமல் உங்களுடைய கருத்துக்களை பகிர வேண்டுகிறேன்
நன்றி
#சிவஷங்கர்

Post a Comment