U Turn (2016) விறுவிறுப்பான கன்னட திரைப்படம்

U Turn (2016) Kannada BASED ON REAL EVENTS


[U] நம்மல்ல எத்தனை பேரு சாலை விதிமுறைகளை நடைமுறைப்படுத்துரீங்கன்னு தெரில. நம்பளோட அஜாக்ரதை நாள நம்ம பண்ண ஒரு வேலைநாள ,சாலையில ஏகப்பட்ட விபத்து நடக்கிறது.



[U] (நம்ப பண்ற அஜாக்ரதை பத்தி சொல்லணும் நாளே தனி ஒரு போஸ்ட் தான் எழுதணும் அது என்னென ன்னு நமக்கும் தெரியும்),நடக்கபோற விபத்த பத்தி நம்ப கொஞ்சம் கூட யோசிக்காம நம்ப தேவைக்காக பண்ணிடுறோம். அவங்களுக்கு எல்லாம் ஒரு சின்ன சோசியல் மெசேஜ் சொல்லி இருக்க படம்தான் இந்த யு டர்ன். அதென்ன சின்ன சோசியல் மெசேஜ் ன்னு படத்தோட முடிவில் தெரியும்.
[U] இயக்குனர் பவன் அவரை பற்றி நிறைய தெரிஞ்சிருக்கும், நான் ஒன்னும் புதுசா சொல்லிட போறதில்ல. இனி இவரை நம்பி கன்னட படங்களை பார்க்காலாம் ன்னு இப்ப நிருபித்துகாட்டிக்கொண்டு இருக்கார்.முதல் படத்திலே அசத்திய இவர் தன்னுடைய இரண்டாவது படத்திலும் அசத்தி இருக்கிறார். இவரே தயாரிப்பளார் ஆக இணைந்து , இயக்கிய திரைப்படம் தான் யு டர்ன்.


[U] படத்தை பற்றி சொல்லணும் நா கதை தான் மெயின் அதுதான் ஹீரோ ஹீரோயின் எல்லாமே.
ரச்சனா தனியார் நாளிதழில் பணிபுரிகிறார். தன்னோட வேலைய பெர்மேனட் பண்றதுக்காக ஒரு ஆர்ட்டிக்கல் கட்டுரையாக எழுத நினைக்கிறார்.. அது என்னென்னா தினமும் அந்த ஒன்வே பாலத்துல யு டர்ன் அடிக்கும் ஆளுங்கள கண்டிபிடிச்சி அவங்க மூலமாவும் இவளோட கருத்துக்களையும் சேர்த்து ஆர்டிக்கல் எழுதுறதுதான்.


[U] பத்து பேர் சேர்ந்த பட்டியலை கைல வச்சுக்கிட்டு ஒருத்தரை சந்திக்க போறா ஆனா அங்க ஒரு ரெஸ்பான்ஸ் உம் இல்ல. திரும்பி வந்துடுறா? அன்னக்கி நைட் போலிஸ் இவள இன்வெஸ்ட்டிகேசண் பண்ண கூப்ட்டு போறாங்க, இவ தேடுற அந்த பத்து பெரும் தற்கொலை பண்ணிருக்காங்க ? அது கொலையா? தற்கொலையா? ரச்சன்னா தான் கொன்றாளா? ஏன் என்ன எதுக்கு என ஒட்டுமொத்த கேள்விக்கும் பதில் உண்டு.

[U] மத்தபடி காமெடி காதல் பாட்டு இது ஏதும் இல்லாம த்ரில்லர் ல் அசத்தி நடிப்பில் பின்னி இருக்காங்க.
இதுல நடிச்ச ரச்சனா பக்கா செம்ம ஆக்டிங். இண்டரஸ்டிங் ஹா ஒரு படம் பாக்க விரும்புவர்கள் இப்ப இந்த படத்தை கண்டிப்பாக தேர்வு செய்து பார்க்கலாம் இப்பொழுது பதிவிறக்க கிடைகிறது.இதுவும் ரீமேக் செய்ய படலாம்.

[U] ஆக நான் சொல்ற சமூக கருத்து என்னென்ன?
பொதுவாவே ஒன் வே ரோட் ல வந்திட்டிருக்க்கும் போது தப்பா வந்திட்டோம் நாளோ, அல்லது வேற ரூட் ல போகணும் நாளோ, எப்படியும் ஒரு ரெண்டு அல்லது மூணு கிலோமீட்டர் தாண்டிதான் சிக்னல் வந்து யு டர்ன் அடிக்க முடியும். எவன்டா அவ்ளோ தூரம் போய் வளைஞ்சு வரது ன்னு, நிறைய அதிபுத்திசாலிகளின் புத்திசாலி தனத்தை பயன்படுத்தி இடைல எங்குட்டாவது பூந்து வந்துறது. அப்படி இல்லைன்னா இடைல கடக்குற கல்ல நவத்தி உட்டுட்டு வண்டிய நகத்துறது..ஒரு சில பெரும்புத்திசாளிகள் வண்டியவே தூக்கி இந்த பக்கம் வர ஓவர் ரிஸ்க் எடுக்கறது .. 


[U] இப்படி இடைல கடக்குற கல்ல எடுத்துபோட்டு ஹாயா இவர் கிளம்பிடுவாப்புல அந்த அதே ரோட் ல புதுசா வரவங்களுக்கு எப்படி அது தெரியும்.. தெரியாதவங்க அதுல மோதி விபத்து தான் அதிகரிக்கும். இனிமேல இந்த கல்ல நவுதுறது கார் ல போகும் போது வாழைபழத்தை தின்னுட்டு போடுறது வாட்டர் பாட்டலை வெளியல போடுறது இந்த மாதிரி வேலைகளை தவிர்த்துகொள்ளுங்கள் கொஞ்ச தூரத்துக்காண்டி மற்றவர்கள் விபத்திற்குள்ளக்காதீர்கள்.

[U] இயக்குனர் பவன் மறைமுகமா ஒரு பழமொழி ய மையபடுத்தி இருக்கார்/ அத சொலிட்டேன் ன்னா படத்தோட சுவாரஸ்யத்தை உடைச்ச மாதிரி, நீங்க பாருங்க. ஆட்டோமாட்டிக் க்கா அந்த பழமொழி நியாபகம் வரும். வரலைனா என்கிட்ட கேளுங்க நானே சொல்லுறேன் ஆக மொத்தம் இந்த வருஷம் நிறைய நல்ல படங்கள் வெளிவந்துருக்கு எல்லா மொழிளையும் . இந்த படமும் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும். வொர்த் பார் வாட்ச்சிங், பார்த்த பிறகு எனக்கு அதுல நம்பிக்கை இல்ல,இதுல நம்பிக்கை இல்ல, இதெல்லாம் மா நம்கிட்டு கிடக்குறீங்க, ன்னு முட்டாள் தனமா கேக்காதிங்க, எவனுக்குத்தான் நம்பிக்கை இருக்கு ,படத்தை படமா பாருங்க மக்களே கடுப்பாகுதுள்ள,

[U] கொஞ்சம் விறு விறுன்னு வேகம்மா அடிச்ச பதிவு பொதுவாவே நான் போஸ்ட் ல பல மிஸ்டேக் பண்ணுவேன் வேகமா ன்னு கொஞ்சம் சேர்த்தியே வந்திருக்கும் சுட்டிகாட்டவும் திருத்திக்கலாம்.
இந்த படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும், நண்பர்களுக்கு பார்க்க சொல்லி பகிரவும்

நன்றி
#சிவஷங்கர்

U Turn Kannada Based on Real Events

[U] Pawan Kumar's first film Lifeu Ishtene I have not seen this movie yet. Quickly see. His second movie lucia lucid dreams this Film made him look back in Indian cinema . This year U-Turn, he has chosen a mystery thriller, and tell small social message,if you ask me what is the small social message. please watch the movie last 2 mins tell about that .

[U] The Film based on real events in Double Road flyover at Bangalore. in that film hero and heroine all Double Road flyover thaan. Rachana she is a journalist a private newspaper office. She is researching for a story on why people doing illegal u-turns on the flyover.

[U] She collecting the 10 members details.she starting to the last name in the list, she went that guy house but not response so she returned to work. that night she Suddenly arrested by the police in connection with a murder case . She cries that she is innocent . What is the connection between the flyover and the deaths? How is Rachana involved? who killed that peoples? who is the guilty ? all ansers in the film .

[U] I really enjoyed the movie especially the opening scene title card awesome. Rachana perform well what a active acting , i think she have a magnetic power in eye . wonderful acting and perfect music , Overall the direction & screenplay was fantastic by Pawan Kumar. and very good concept.No Unwanted and boring scenes and unnecessary songs and romance love scenes etc.. So as soon as you see.

[U] This film was a blockbuster at the box office and also was nominated for the BEST SCREENPLAY at the NYIFF 2016. Has rating of 4.5 of 5
This film is a definite must watch for all movie lovers . suggest to your friends to watch the movie , already you watched the film please comment your opinions

thank you

#SivaShankar

நான் பொதுவா இங்க்லீஷ் ல படத்தை பற்றி எழுதுறது இல்ல , ஒரு சில பயங்களும் இருந்தன. தப்போ ரைட்டோ பார்த்தே தீர வேண்டிய மிக சிறப்பான திரைப்படங்களுக்கு இனி இங்க்லீஷ் லும் எழுதலாம் என்று இருக்கிறேன். பிழை இருந்தால் சுட்டிகாட்டவும், பொறுத்துகொள்ளவும் திருத்திகொள்ளுகிறேன்

Post a Comment

أحدث أقدم