நாகரிக சூழல் , வளர்ச்சி அடையாத நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன . அதிலும் ஊனமுற்றோர் , ஆதரவற்றோர் , வாய் பேச இயலாதோர் , காது கேளாதோர் தான் அதிகம் .
55.53% இந்த பட்டியலில் பாதிக்கப்பட்டோர் . அதில் 23% பேர் தனக்கு நேர்ந்ததை வெளியில் சொல்லாதவர்கள் .அப்படியே கூகுளை புரட்டி பாருங்களேன் பாலியல் ரீதியாக நம் நாட்டில் இயற்ற பட்ட சட்டங்களை பற்றி .
முதலில் பாலியல் வன்முறை என்றால் என்ன என்பதுதான் பலரும் முன்வைக்கும் கேள்வியாக இருக்கும் . சமீபத்தில் நான் பார்த்த "Flocking" என்ற திரைப்படத்தில் பதினாறு வயதுடைய சிறுவன் பதினான்கு வயதுடைய பெண்ணை அவளது அனுமதி இல்லாமல் கட்டாய வன்புணர்வு செய்து விட்டான் என்று வழக்கு . ஆனால் அந்த ஊரில் நல்ல மரியாதையான குடும்பம் , அவன் அப்படி செய்திருக்க மாட்டன் . என்று ஊரே இந்த சிறுமியின் குடும்பத்திற்கு எதிர்ப்பாக இருக்கும் .
இவர்கள் மேல் வழக்கு தொடுத்து . அந்த பெண்ணை விசாரிக்கும் பொழுது முதலில் செக்ஸ் என்றால் என்ன ? அவன் உன்னை என்ன செய்தான் ? என்பதனை விளக்கமாக சொல் . என்பார்பார்கள் . அந்த சிறுமி என்ன சொல்லி இருக்கும் . என்ன தீர்வு என்பதனை அந்த படத்தை பார்க்கும் பொழுது புரிந்து கொள்வீர்கள் . இங்கும் அதே தான் முதலில் உன்னை கட்டாய படுத்தினான் என்றால் எந்தமாதிரி கட்டாயம் என கேள்விகள் எழும் .
பாலியல் வன்முறைகள் என்பவை. கட்டாயப்படுத்தி துன்புறுத்த படுதல் , வன்முறைக்கு உள்ளாக்க பட்டோர்களின் , அந்தரங்க உறுப்புகளின் மீதான துன்புறுத்தல்கள் , உத்தரவின்றி தொடுதல் , ஆபாச படமெடுத்தால் , ஆபாச படம் காண்பித்து தொந்தரவு செய்தல் , காயங்களை ஏற்படுத்துதல் போன்றவை அந்த சட்டத்தின் கீழ் வருபவை தான் . இதன் மூலம் அவர்களுக்கு கடுமையான தண்டனையும் ,ஆயுள் தண்டனையும் இயற்ற முடியும் . அதுவும் தகுந்த ஆதாரங்களோடு நிருபிக்க வேண்டும் .
இதற்கான சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் அவர்களின் வாக்குமூலங்களை கட்டாயாப்படுத்தாமல் எந்த வித கடுமையான கேள்விகளை முன் வைக்காமல் சேகரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன . அப்படியே வழக்கு தொடர்ந்து ஒரு வருடத்திற்குள் உறுதி படுத்த வேண்டும் .
சரி இந்த சட்டங்கள் பெண்கள் சிறுமிகளுக்கு மட்டும் தானா? இல்லை . பாலியல் வன்முறையில் கட்டாயப்படுத்தபட்ட சிறுவர்களும் தான் . ஏன் ஆண்களுமே பாதிக்க படுகின்றன . மனச தொட்டு சொல்ல சொல்லுங்க பாப்போம் இதுவரை நான் பஸ் ல் செல்லும் போதே இல்லை பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதே, உடற்பயிற்சி இதர வேலைகளை மேற்கொள்ளும் போதே மற்றவர்களால் இதுபோன்ற பிரச்னைகளில் உள்னளானதில்லை என்று . நிறையபேர் அவரவருக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து யாரிடம் சொல்வதும் இல்லை அதுபற்றி பேசுவதும் இல்லை . வாய் பேச முடிந்தவர்களே வெளியில் சொல்வதில்ல்லை.
தென்கொரிய நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை தொகுத்து எழுதப்பட்ட நாவலின் அடிப்படையில் வெளிவந்த திரைப்படம் தான் இந்த "Silenced " . முதல் அரை மணி நேரத்திலேயே திரைப்படம் எது பற்றி பேச போகிறது என்பதனை உணர முடியும் . தன்னுடைய குழந்தையின் நோயை குணப்படுத்துவதர்க்காக கொரியத் தலைநகரான சியோலில் இருந்து நகரத்தை அடுத்துள்ள Ja Ae Acadamy க்கு Professor ஒருவரின் பரிந்துரையில் , ஓவிய ஆசிரியர் பணிக்கு செல்கிறார், அந்த பள்ளியில் காது கேளாத வாய் பேச முடியாத , ஆதவற்றோர்கள் தான் விடுதியில் தங்கி படிக்கின்றனர் . அங்கு சென்ற நாள்களில் இருந்து நடப்பதை கவனிக்கும் போது எதோ பிரச்னை இருப்பதை கண்டறிகிறார் . அந்த பள்ளி ஆசரியர்கள் மூலம் பாதிக்கபட்ட சிலரை காப்பாற்றி அவர்களின் மீது வழக்கு தொடுகிறார் . அது என்ன வழக்கு ? பாதிக்க பட்டோர் யார் ? இறுதியில் என்ன ஆனது என்பதனை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .
பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளின் முக அசைவுகள் "Korean Sign Language" மூலம் அவர்களின் காதப்பாத்திரத்தை ஒரு வரியில் விவரித்து பேசிட முடியாது . "TRAIN TO BUSAN" படத்தில் நடித்த ஹீரோ அவருடைய நடிப்பு இந்த படத்திலும் இயல்பாகவே இருந்தது . படத்தை பற்றி எதையும் சொல்ல குடாது என்று தான் இருந்தேன் , கட்டயாம் பார்த்தே ஆக வேண்டிய திரைப்படம் என்பதால் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்காக சொல்லி விட்டேன் . பார்த்த பிறகு வாருங்கள் படத்தை பற்றி விவாதிப்போம் . மனதை உருக்கிய நாவல் படித்த அனுபவம் , கண்டிப்பாக ஒரு கர்சீப் கையில் வைத்துகொண்டு பாருங்கள் . கண்ணீர் உறுதி , அதைதான் நம்மால் மற்றவருக்காக தரமுடிகிறது என்பது கசப்பான உண்மையும் .
நன்றி
#சிவஷங்கர்

إرسال تعليق