💪 படத்தை பற்றி சொல்லணும் நா சல்மான் கிராமத்து இளைஞன். அவர் ஒருநாள் அனுஷ்கா சர்மாவை சந்திக்க நேரிடுகிறது. இவருக்கு அனுஷ்காஷர்மா மேல் காதல் வர அவளை பின்தொடருகிறார்.. பின் என்ன ஆனது?? மல்யுத்த சண்டையில் ஏன் கலந்துகிட்டார்? என்னவெல்லாம் ஆனது என்பதை கண்டிப்பாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
إرسال تعليق