SAW SERIES மரணக்கூண்டு தப்பிக்கவே முடியாது


அதென்னடா இவன் மரணம்  , மரணக்கூண்டு   ன்னு லாம் சொல்லுறானே ...
அப்படி இப்படி அபசகுனம்ன்னு தப்பா நினைக்க வேணாம் ,,ஒவ்வொரு வருக்கும் மனதில் ஒரு எண்ணம் இருக்கும், நாம் இந்தமண்ணை விட்டு விலகுவதற்கு முன்பு, எத்தனையோ தவறுகள்  செய்திருப்போம்  தெரிந்து  ஒருபக்கம்  தெரியாது  ஒரு  பக்கம் இருக்கும் .   அப்படி  பட்டோர்  பலரின்  கதைதான்  இந்த  SAW.  மொத்தம்  ஏழு  பாகங்கள்  வந்துள்ளன  ஒவ்வொன்றிலும்  கொடுரம்  ரணகளம்  ரத்தம்  தெறிக்கும் , காட்சிகள்  தான்  அதிகம்  எனவே  பார்ப்போர்  மட்டும்  தொடர்ந்து  படிக்கவும்  மற்றவர்கள்  இதோடு  விலகி  கொள்ளவும் .






Saw Series 

வருடப் பகை... கொடூரக் கொலை 
Saw என்றலே எல்லோருக்கும் தெரியும் .. இந்த படத்தின் எதோ ஒரு பாகத்தை யாராவது நிச்சியம் பார்த்து இருப்பார்கள் பார்க்கமால்  இருந்தாலும்  பார்த்தவர்  யாரவது  ஒருவர்  படத்தை  பற்றி  ஒரு  வரியாவது  சொல்லி  கேட்டு  இருப்பீர்கள்  .
 பழிவாங்கும் கதையை  மைய படுத்தி எடுக்க பட்டது தான்  ..(அதுக்குன்னு நம்ப  தமிழ்  பட  பழிவாங்கல்  கதைகளை  நியாபக  படுத்தி  கொள்ளதீங்க  இது  எல்லாம்  அதுக்கு  மேல  )

மொத்தம் மும் ரத்தம் ஏழு   பாகமும்  ஒரே  சத்தம் ,கொலை ,தற்கொலை ,கொடூரமான கொலை ,என அடுக்கி கொண்டே போகலாம்
இப்ப உங்கள ஒருத்தன் வந்து ராக்கிங் பண்ணுறான்னு வச்சுகொங்க நீ நான் சொல்லுறத கேக்கலைன்னு வை ,,இந்த பக்கம் உன்ன வர முடியாத மாறி பன்னிர்வேன் ..இந்த மாறி பண்ணுறது எல்லாம் நம்ப கதை ..அனா ஒருத்தன் கதைய முடிக்க பக்கவான பிளான் ஒன்னு போட்டு . , இப்ப  என்ன  நடக்கணும்  அடுத்து  என்ன  நடக்க  போகுது  ன்னு  ஒட்டுமொத  பிளான்  முன்னமே  போட்டு  வெறித்தனமா   முடிக்கிறது  தான்  இந்த  SAW.

Saw - UNRATED (2004)




இந்த படத்தோட கதை என்னன்னா ? 
ஒரு பாத்ரூம் ல தான் தொடக்கம் ,நல்ல பெரிய இடம் ரெண்டு பேரை எதிர்  எதிர் திசையில் ,  கால்களில்  விலங்கை போட்டு  கட்டி  வைத்து  இருப்பார்கள் , இவர்கள்  ஒருவருக்கு  ஒருவர்  கிடைக்கும்  தகவலை  வைத்து  அங்கிருந்து  தப்பிக்க  வேண்டும்  , யார்  தப்பித்தார் என்ன  ஆனது  என்பது  மீதி  கதை .


Saw II - UNRATED 


 UNRATED கு ஒரு அர்த்தம் சொன்னேன் ..எனக்கு இன்னொரு தகவலும் வந்திருக்கு அது என்னனா ?
தமிழ் படத்துல ஒரு படம் U Rating வாங்கினா அது அருமையான நல்ல கதை உள்ள கசமுசா இல்லை ,, அதுவே UA வாங்கினா அதுல கொஞ்சம் அப்படி இப்படி கிச்ச்ச்சச்ச்ச்ஸ் ,காதல் ரோமன்ஸ்  ன்னு வரும் அதுவே A வாங்கினா கண்டிப்பா சிறுவர்கள் சிறுமிகள் பார்க்க கூடாத திரைப்படம் தான் ..
அது போல ஹாலிவுட் ல PG கண்டிப்பா பார்க்கலாம் .,PG-13 கண்டிப்பா 13 வயசுக்கு மேல உள்ள குழந்தைகள் பயபடாமல் பார்க்கலாம் R (A) இதுதான்  நிறைய ஹாலிவுட் படங்களுக்கு பெற்றிருக்கும் ரைடிங் ஹாலிவுட் நாளே 
F****K என்ற வார்த்தை இல்லைதா படத்தை பார்க்க முடியாது அப்படி
பாக்கணும் ன்னு நினச்சா அனிமேஷன் ல அந்த வார்த்தை வர வாய்ப்பில்லை. 
மற்ற படங்களில் கண்டிப்பா எதோ ஒரு இடத்தில அதை வைத்து விடுவார்கள் ,அல்லது எதோ ஒரு accident அல்லது அரை குறை ஆடை இந்த மாறி படத்துக்கு R ரைடிங் குடுப்பன் சில படத்துக்கு எதுமே குடுக்க மட்டன் அதுக்கு நம்ப அது நல்லதுன்னு எடுத்துக்கலாம். அல்லது கெட்டதுன்னு எடுத்துக்கலாம். 
அனா என்ன பொருத்தை வரை ஹாலிவுட் படங்களை அனைத்தையும் பார்க்க 18 வயது கடந்திருப்பது ரொம்ப ரொம்ப நல்லதுன்னு தோணுது. படத்தை பத்தி சொல்லுறது விட்டு ட்டு இவன் எங்கயோ போய்தானே ன்னு நிறைய பேரு திட்டுவது  என்னுடைய காதில் விழுகிறது. அதனால நான் விசியத்துக்கு வரேன்.
 இந்த  படத்தோட ஒன் லைன்  என்ன  வென்றால், தேர்வவு  செய்யப்பட்ட  சிலரை  கொடுரனமான முறையில் சாகடிப்பது ??
அடுத்தவன் சாவுரது நமக்கு ஒரு ரசனை நேரில் பாக்க தான் வாய்ப்பு கிடைக்காது இந்த மாறி சினிமா ல வேணாம் பாத்துக்கலாம் 
இதுவும் தவற விடமால் பார்க்க வேண்டிய ஒரு ஹாலிவுட் படம் தான் 

Saw III - UNRATED


 இந்த பாகம் கொஞ்சம் விறு விருப்பாக நகரும்  ,  கடைசி முடிவு என்ன அக போவுதுன்னு எனக்கு முன்னாடியே தெரியும் அதுதான் அங்க நடந்ததும் கூட ?
அதனால் தொடர்ந்து  பார்த்தல் தான் இதனுடைய  மேட்டர்  தான்  என்ன  ன்னு  புரிந்துகொள்ள  முடியும் .


Saw IV - UNRATED


இதுல மண்டை ஆபரேஷன் லாம் பனுவாங்க பாருங்க அதெல்லாம் நினச்சி கூட பார்க்க முடிய ல என்னால /// ஒருத்தன் தலை யா மிசின் ல நொண்டி அதை திறந்து உலுக்குள்ள என்னத்தயோ வச்சி யப்பா கொடூர மா இருக்கு
கண்டிப்பா இந்த ரத்தம் ,., இதெல்லாம் பார்த்து மயக்கம் வரவங்க பாக்காதிங்க 


இதன் வரிசையில் வந்த எந்த படமும் எனக்கு தெரிந்து தமிழில் மொழி மாற்றம் செய்ய படவில்லை அதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்திருக்க  வாய்ப்புக்கள்  குறைவு .

Saw V - UNRATED  


இந்த பாகத்தை பார்க்கும் பொது மட்டும் நான் பலமுறை அட கடவுளே கடவுளே என்று என்னை அறியாமலே சொல்லி விட்டேன் ..
அப்படி கொடூரமா கொடுரேமெ
இந்த படத்தை எந்த படதொடையும் ஒப்பிட முடியாது இதுல சாகடிக்கிற TECH லாம் காலாகிற மாறி  Scary Movie ல நாலாவது பாகம் அதனுடைய வரிசையும் பலே  பலே  SPOOF அத பத்தி இன்னொரு பதிவு எழுதறேன் 
இந்த பாகம் கொஞ்சம் விறு விருப்பை ஏற்படுத்தும் மறக்காமல் பாருங்கள் 

Saw VI - UNRATED 


இந்த பாக ம் வெளிவந்த தடவை மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது அனல் அந்த அளவுக்கு வரவேற்பு பெற வில்லை மக்களிடம்
இந்த படத்துல அப்படி என்ன இலைன்னு எனக்கு தெரியல ஒரு படத்துக்கு ஒரு கான்செப்ட் வச்சி ஏழு பாகம் எடுகரஹு சும்மாவா எனக்கு ஒன்னுமே புரியல உண்மைலயே அசத்தும் தவர விடாமல் பாருங்கள் 
நல்ல படம் தான் 

Saw VII - UNRATED (2010) 


வெகுவாக  கவர்ந்த  படம் 
முதல் காட்சி மறக்கவே முடியாது நீங்க பாத்தேங்கன்னா உங்களுக்கே புரியும் 
மூன்று பேருல ஒருத்தன் சாவனும் ரெண்டு பேரு தபிக்கணும் 
எப்படி ன்னு பாருங்க, நான்  உன்ன  காதலிக்கிறேன்   என்ன  காப்பாத்து  ,, இல்லை  நான்  உன்ன  தான்  காதலிக்கிறேன்  நீ  என்ன  காப்பாத்து  யாரு  யாரை  காப்பாற்றினார்  என்பதை  பார்த்து  தான்  தெரிந்துகொள்ள  வேண்டும் , ஒரே  கான்செப்ட்  ஏழு  பாகம்  விருப்பம்  இருப்பவர்கள்  தொடரவும்



Jigsaw ...(ஐயோ சத்தமா குட சொல்லாதிங்க)
 I want to play a game மற்றும் Make your choice 

நன்றி 

#சிவஷங்கர் 

















































Post a Comment

Previous Post Next Post