ஆங்கில படங்களை HD யில் தரவிறக்கம் செய்ய 2 சிறந்த தளங்கள்


 என்னை பொறுத்த வரையில் மாபெரும் பொருள் செலவில் எடுக்க படும் ஆங்கில படமும் சரி குறைந்த செலவில் எடுக்க பட்ட படமும் சரி நமக்கு பார்க்க ஆர்வத்தை அதிகபடுதுபவை என்றால் அது விறு விருப்பான ஆங்கில  சினிமா  தான் ......



என்னிடம் பலர் கேட்டது உண்டு இந்த மாதிரியான ஆங்கில படங்களை எங்கு வாங்குகிறாய் ? எப்படி கிடைகிறது ?
அப்படின்னு பல கேள்வி ?
நான் சில படங்களை திரையில் சென்று பார்ப்பேன் .. அருகில் DVD ஷாப் இல் வாங்குவேன் .. அங்கயும் கிடைக்காத படங்களை இணையத்தில் தேடுவேன் ..
கண்டிப்பாக ஆங்கில படங்களுக்கு என தனியாகவே வெப்சைட் வச்சு , மொக்க படமா இருந்தாலும் சரி ஹிட் படமா இருத்தலும் சரி மாஸ் எதுவா இருந்தாலும் படம் வெளிவந்து மூன்று அல்லது நான்கு மாதங்களில் Bluray கிடைத்து விடுகிறது .. 
720p மற்றும் 1080p ...
இதனை பதிவேற்றும் 2 இணையதலங்களை பற்றிதான் இந்த பதிவு ...

YTS  - (இந்த தளத்திற்கு செல்ல)


எனக்கு மிகவும் பிடித்து போன ரசிகர்களை கண்ண கவரும் வகையில் வடிவமைத்து ..சரியான முறையில் வரிசை படுத்த பட்டு உள்ள இணையத்தளம் /இதுல Upcomming என்ன வர போகுது என ஏகபட்ட தகவலகளை உள்ளடக்கியதாகும் .. இப்ப நம்ப ஒரு எடுத்துகாட்டு க்கு  இந்த படாது குள்ள போறோம் ன்னு வைங்க(லிங்க் கீழ இருக்கு) .. அந்த படத்தோட Genres .. அதுக்கு கீழ Available என்ன என்ன Format இருக்கு 720p or 1080p அத கிளிக் பணிநாலே நம்ப பதிவறக்கம் பண்ணிக்கலாம் டோர்றேன்ட் ல .. அதுதான் பெஸ்ட் ..அப்புறம் இதுல ஒவ்வொரு ரைடிங் எவ்ளோ வாங்கிருக்கு அப்புறம் படத்துல நடிச்சவங்க யார் .. அவங்க விளக்கம் ,, அப்புறம் படத்தின் முன்னோட்டம் , புகைப்படங்கள் ,அப்புறம் Recent review About Film இத பத்தின தகவல்கள் அனைத்தும் அடங்கும் ...
என்னை பொறுத்த வரை வித்தியாசமான தளம் அருமையான தொகுப்பு கண்டிப்பா இது உங்களுக்கும் பிடிக்கும் ,,குறைந்த பச்சம் ஒருநாளுக்கு 5 படங்களை பதிவேற்றம் செய்வாங்க ... 
இது Torrent ல மட்டுமே ன்னு நினகாதிங்க நம்ப Direct ஹாவும் டவுன்லோட் பண்ணலாம் ......... உங்களுக்காக கீழே பார்க்கவும் 

Kingsman: The Secret Service 



YIFY (இந்த தளத்திற்கு செல்ல)

நான் Lucy திரைபடத்தை முதல் முதல் இந்த தளத்தில் தான் பதிவிறக்கம் செய்தேன் ,இந்த தளம் மேலே உள்ளத்திற்கும் அதிகம் வித்தியாசம் இல்லை ரெண்டு பேரு ஒரே டீம் தான் பெயர் தான் வேற மத படி இதுல உள்ள வசதிகள் பதேகன்னா ......
என வகை படுத்த பற்றிருக்கும் ...

மெனு 


இந்த வடிவில் அமைக்க பற்றிருக்கும் ...
தேடுவதற்கு எழுமை ஆனா தளம் 
உங்களுக்கும் பிடிக்கும் இதுலயும் டோர்றேன்ட் வசதி எல்லாம் இருக்கு 
நன்றி 

SEQUELS போய் பாருங்க .. COLLECTION எடுத்து வச்சிருப்பாங்க நல்லாருக்கும் 


கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும் ன்னு நினக்கறேன் ,என்னை பொறுத்த வரை இதை தான் நான் சிறந்த தளங்களாக கருதுகிறேன் 

அல்லது வேறு முயற்சி செய்ய HOST யில் தேடி பெறலாம் ,மிக சிறந்த தற்போது பரவலாக உள்ள ஹோஸ்ட் என்றால் அது KICKASS தான் 
இங்கு சென்று சர்ச் தேடி பெறலாம் எதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன் 

என்றும் அன்புடன் சிவஷங்கர் 













4 تعليقات

إرسال تعليق

أحدث أقدم