மரணத்திற்கு முன்பு பார்க்க வேண்டிய 3 திரைப்படங்கள் (பகுதி 3)




இதற்க்கு முன்னால் இரண்டு பகுதிகளை பார்த்துவிட்டீர்களா ....
கண்டிப்பாக இரண்டையும் பாருங்கள் விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்சியமுடனும் இருக்கும் ....
மூன்றாவது பகுதியில் மட்டும் நம்ப இரண்டு படங்களை வரிசைகளை பார்க்க போறோம் /..
இதுல கொடூர கொலை , பார்த்தா மூணு நாளைக்கு சாப்பிட முடியாது அந்த அளவுக்கு பயங்கரமா இருக்கும் ..
நீங்க விருப்பம் இருந்தா  மட்டும் பாருங்க அப்புறம் முக்கியமா ஒன்னு சொலிக்க நினைக்றேன் ஏகப்பட்ட  அரை நிர்வாண காட்சிகள் உள்ளன
தயவு செய்து 18 + மேல பார்த்துகொள்ளுங்கள் 

Hostel...
இந்த பெற கேள்வி படும் பொது எதாவது hostel சமந்த மான பிரச்சனைகளை தீக்குற வழியில் எடுதுருப்பங்கன்னு பார்த்தா ..இது டோடல் ஹ ஆள  தீக்குற கதை தான் ...இதுமாரி நம்ப ஊருக்குள்ள இருந்தா அவ்ளோதான் 
கதைக்கு வருவோம் ....
நமக்கு யாராச்சும் பிடிகளை நா ? அவனோட போட்டோ மட்டும் குடுத்தா போதும் அவன் யாரு ல இருந்து இப்ப அவன் எங்க இருக்கான் யார் குட இருக்கான் ன்னு மொத்தம் விசியத்தை உம ஒரு கொலைகார கும்பல் கண்டு பிடித்து அவனை ஒரு இடத்தில அடைத்து வைப்பாங்க .. இந்த Complaint குடுதவனே வந்து அவன கொடூரமா கொல்லனும் ? இல்லைனா அவன் அங்க இருந்து வெளிய போக முடியாது   "Kill Or Die"
ரொம்ப கொடூரமா இருக்கும் க (இப்ப ஒரு சின்ன பிரச்சனை நடந்திருக்கும் .. அதுக்கெல்லாம் அவன கொல்லுவாங்க ஒருத்தன் என்னென பிரச்சனை க்கு கொல்லுறான் ஆறு மனைவி தன்னை ஏமாற்றி இன்னொருவனை காதல் திருமணம் செய்து கொள்கிறாள் அவ இவன் கிட்ட பொழக்க முடியாதுடா ன்னு இன்னொரு கல்யாணம் பணிகிறா அனா இவன் அவல பயங்கர கொடூரமா கொல்லுறான் .. அட அத குட பொறுத்துக்கொள்ளலாம் Thetar ல முன்னாடி சீட் ல கால் போட்டதுகேல்லமா இப்படி ,இன்னொரு  ஒரு பொண்ணு ஒரு பார்ட்டி ல ரொம்ப அழகா இருப்பா ? அவ  அழகா இருந்தது இன்னொரு  பொண்ணுக்கு (அத பொண்ணுன்னு சொல்ல குடாது பேயி)அது பயங்கர வெறுப்பா இருந்தது அதுக்கெல்லாம் பணம் கொடுத்து இவள முடிச்சு கட்டுவா ..பாக்கவே ரொம்ப கொடூரமா இருக்கும் கொடூர கொள்ளைக்காரன் கருமம் இவங்கள என்ன சொல்லுறதுன்னே தெரில அனா ஒரு முக்கியமான விசியம் படம் 40 நிமிசத்துக்கு மேலதான் சுவாரசியமா போகும் முதல் மூன்று பாகங்களும் அப்படிதான் ....
மூன்றுமே பாருங்கள் .... அது உங்கள் விருப்பமும் குட கொடுரம் கொடுரம் கொடுரம் /........

Wrong turn

இந்த படத்தை அதிகம் பேரு பார்திருபீங்கன்னு நினக்கறேன் நம்ப ஊருல கேசெட் கடைல அதிகம் விற்பனை ஆனா ஒரே ஆங்கில படம் என்றால் அது இதுதான் .. என்னா மனிதனை மனிதனே திங்குறான் அப்படி இப்படி இன்னு ஒரு அறிவிப்பு பலகை ல ஒட்டி விட்டுறாங்க ...அப்புறோம் அவங்களுக்கு பிடிச்சு போய் வாங்கிட்டு போய் பாக்குறாங்க ..
இந்த படத்தில் மொத்தம் 6 பாகங்கள் அமர்களமாய் உள்ளன 
அதில் அனைத்துமே ஒரே கான்செப்ட் மைய படுத்தி தான் எடுக்க பட்டு இருக்கிறது ...
சில காட்சிகள் நம்மை நெகிழ வைக்கும் 
மேலும் இந்த படத்தை பற்றி அதிகமா சொல்ல நான் விரும்ப வில்லை கண்டிப்பாக சின்ன பசங்க பாக்க வேணாம் ...

பார்க்க வேண்டிய ஒரு ஹாரர் திர்ல்ளீர் படம் ...
நன்றி 

மீண்டும் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திக்கலாம் 

என்றும் அன்புடன்  சிவஷங்கர் 

Post a Comment

أحدث أقدم