WALL E ரோபோக்க்கும் ரோபோக்கும் காதல் வந்தால் என்ன ஆகும்.


உலகம் 2800ல் எவ்வளவு நாஸ்தியாகிருக்கும் ? ரோபோவுக்கும் ரோபோவுக்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும்? அதுதான் வால் ஈ படத்தின் கதை.அனிமேஷன் படமான  இது. பூமியில் மனிதர்கள் விட்ட தவறு களால் வாழமுடியாத சூழல் ஏற்பட்டு விண்வெளியில் வசித்து வரும் நிலையில் பூமியில் உள்ள கழிவுகளை அகற்ற வடிவமைக்க  பட்ட  ரோபோ  தான்   Wall- E 





WALL E  க்கு  காதல்  வருமா ??
அந்த  ரோபோ கீழே  சுத்தம்  செய்து கொண்டு  வருகிறது  கிட்ட தட்ட  பல  வருஷங்களா,அதுவசிக்கும் கிரகத்தில் அது கண்ணனுக்கு படுற எல்லாமே புதுமை தான் ,,கிடைகரதுல தனக்கு தேவையானதை கொண்டு போய் சேகரிக்கும் பழக்கம் இந்த ரோபோ க்கு உண்டு.. 
 .இது ஒரு அப்பாவி  மற்றும் புத்திசாலி  ரோபோ .. இப்படி பெண்களே இல்லைதா இடத்தில் காலத்தை  நகர்த்துகிறது  வால் ஈ  .. eve அப்படிங்கற  ஒரு லேடி  ரோபோ  ஊருக்குள்ள வருதுகுங்க ..இந்த eve மேல  காதிலில்  விழுகிறது  இந்த வால் ஈ.
..\(அப்புறம்  என்னாச்சி  .........................................................................................)
காதிலில்  விழுந்த  பிறகு  என்ன  ஆவுதுன்னு பாருங்க ................ அதுதான்  சுவாரசியம் நல்லா காமடி நகரும் , லவ் சீன்ஸ்   lite ஹ  இருக்கும் ..செண்டிமெண்ட்  கண்டிப்பா  இருக்கு ...!!!
.. கொஞ்சம் வித்தியாசமான  திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்த்திருக்க வேண்டிய திரைப்படம் ... மக்கள்  மத்தியில்  நிறைய  வரவேற்ப்பையும்  பாராட்டையும்  பெற்ற  அட்டகாசமா  மான  திரைப்படம்

நன்றி

#சிவஷங்கர்

























1 Comments

  1. அடுத்த முறை ல இருந்து டவுன்லோட் லிங்க் கும் கொடுக்கலாம் ன்னு இருக்கான்
    நீங்க என்ன சொல்லுறீங்க

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post