Dora or The Sexual Neuroses of Our Parents (2015)

 டோரா சராசரியான பெண்களை போல  இல்லை மனம் வளர்சிய  குன்றிய  ஒரு சாதாரண பெண். அவளுடைய எண்ணம் மற்றும் , உணர்வுகள் எல்லாம்  வேறுபட்டவை .  பதினெட்டு  வயதை  கடந்த  இவள் தன்னுடைய  பெற்றோர்களுடன்  சந்தோசமாக  நாள்களை  கடந்து  கொண்டிருகிறாள்  . தனக்கென்றான   இந்த  உலகில்  அவள்  செய்வது  அவளுக்கு  மிகவும்  பிடித்து  விட்டால்  அதனை  தொடர்ந்து  செய்து  கொண்டே  இருப்பாள் . 

இவள்  சரி ஆகி  விடுவாள்  என  இதுவரை  கொடுக்க  பட்டிருந்த  மருந்து  மாத்திரைகள்  அனைத்தும்  நிறுத்தப்பட்டன . இனிமேல்  எந்த மாத்திரைகளும்  கொடுக்க  போவதில்லை  , டோராவின்  பெற்றோர்கள்  தனக்கு  இன்னொரு  குழந்தை  வேண்டும்  என்று  முடிவெடுத்தனர் .. அதற்கான  முயற்சியில்  ஈடுபட்டிருந்த பொழுது  தன்னுடைய  பெற்றோர்  அறைக்குள்  நுழைந்து  இது  என்ன  என்று  லிருந்து  ஆரம்பிகிறது  கதை . அதற்க்கான  விளக்கத்தை  அவளுடைய  தந்தை சொல்கிறார் , இதற்கு  வேறொரு  பெயரை  அவள்  சொல்கிறாள் .

 அடுத்த  நாள்  ஒருவனை  சந்திக்கிறாள் , அவனை  பின்தொடர்ந்து  செல்கிறாள் , பின்பு அவனால் கற்பமாக்க  படுகிறாள் .. தனக்கு  பிடித்த  ஒரு  விசியத்தை  செய்ய  மீண்டும்  மீண்டும்  அவனை  தேடி  செல்கிறாள் .. இதனை  கண்டறிந்த  அவளுடைய  பெற்றோர்கள் . அவனை  சந்தித்து பேசுகின்றன . உன்னால  ஒரு  ம** யும் புடுங்க  முடியாது என்ன  வேணா  பண்ணிக்கோ  ன்னு சொல்லி  விடுகிறான் . தன்னுடைய  வயிற்றில்  ஒரு  குழந்தை  இருக்கிறது  என்பதை  பெற்றோர்கள்  மூலம்  தெரிந்து  கொள்கிறாள்  . இருந்தும் தினமும்  அவனை  சந்திக்கிறாள் . மன  வளர்சிய  குன்றியவள்  ஆயிற்றே  பெற்றோகளுக்கு  இன்னும்  பயம்  அதிகரிக்கிறது ..  இப்படி  பட்ட  சூழ்நிலையில் சோகம்  சந்தோசம் வெறுப்பு  கலந்து  நகர்கிறது  இறுதியில்  என்ன  ஆனது  என்பதை  பார்த்து  தெரிந்துகொள்ளவும் .




சிறந்த  வெளிநாட்டு  திரைப்படங்கள்  பிரிவில்  ஆஸ்காருக்கு  பரிந்துரைக்க  பட்ட  திரைப்படம் , கண்டிப்பாக  டோராவுக்காக  ஒருமுறை  பார்க்கலாம் . 
மூளை வளர்ச்சி குன்றிய இவளுக்கும் அவளுடைய பெற்றோர்களுக்கும் தான் தேடி சென்ற அவனுக்கும் இடையில் நடக்கும் கதை தான் .
முக்கிய  குறிப்பு :  பதினெட்டு  வயதை  கடந்தவர்கள்  மட்டுமே  பார்க்க  வேண்டிய  திரைப்படம்  . நன்றி 

Post a Comment

أحدث أقدم