TALAASH நம்பமுடியாவிட்டாலும் நல்ல படம்

=>Talaash

=>ஆரம்பத்தில் அட்டகாசமாக கொண்டு சென்று இறுதியில் இப்படிதான்னு முடித்த ஒரு நல்ல படம்தான். நம்மமுடியாத அளவுக்கு இறுதியில் கிளைமாக்ஸ் இல் உணர வைப்பார்கள் அப்படி ஒரு படம்தான் இந்த Talaash



=> இந்தபடத்தின் கதை என்ன வென்றால் முதலில் நடக்கும் ஒருவிபத்தை இன்வெஸ்டிகேசண் செய்ய வரும் அமீர் கான் இது விபத்தா ?கொலையா?தற்கொலைய ? என ஏகப்பட்ட விசாரணை செய்துகொண்டு இருப்பார் ..கரீன்னா சில உதவிகளை அவ்வ பொது செய்வார் இதில் அவள் ஒரு விபச்சாரம் செய்பவள்.

=> அமீர் கானுக்கும் ராணிமுகர்ஜிக்கு திருமணம் ஆகி ஒருமகன் சிறுவயதிலே இறக்கிறான். .. தாய் மகனை நினைத்து வேதனை படுவதும் தந்தை வீட்டிற்க்கே அதிகம் வராமல் வேலை மட்டும் பார்ப்பதும் வழக்கமாக நடைபெறுகிறது ..

=> அந்த இன்வெஸ்டிகேசண் இறுதியில் என்னதான் முடிவு ஆனது என்பது மீதி கதை ? எனக்கு பிடித்திருகிறது சிலருக்கு பிடிக்க வில்லை அது ஏன் எதுக்கு லாம் நான் கேற்க வில்லை ஒரு படம் பிடிக்க வில்லை என்பதற்கும் மொக்கை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு ..
நமக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை என்றில் மட்டுமே நிற்க வேண்டும். மொக்கை என்றே சில படங்கள் அதற்கு மட்டும் அந்த வார்த்தையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

=> இந்த படத்தை இயக்கியவர் ஒரு பெண் இயக்குனர் , படத்தில் வசனங்கள் சூப்பர் அனுராக் சில வசனங்களை எழுதி இருக்கிறார்..
படத்தில் ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க ..எனக்கு ராணி முகர்ஜி யை பொதுவாகவே அதிகம் பிடிக்கும் என்பதால் கரீன்னா நினைவில் நிறைக்க வில்லை, சாஹிட் படத்தின் ஹீரோ ராஜ்குமார் அவருக்கு உண்டான கதாபாத்திரத்தை சிறப்பா செய்திருக்கார்..Nawazuddin Siddiqui சிறப்பு நடிப்பு ..... ஒவ்வொருத்தருக்கும் குடுக்கக் பட்ட காதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருகிறார்கள் .

=> மொத்தத்தில் படம் கதை ஏற்றுகொள்ள முடியதாவே இருந்தாலும் திரைப்படமாக பார்த்தல் இரண்டு மணி நேரம் நல்ல விறுவிறுப்பான படத்தை தான் பார்த்தோம் என்று நினைப்போம் .. நல்லா வேகமாக சென்று கொண்டிருக்கும் கதை திடீர் என வேற பாதையில் நகரும் மீதி எல்லாம் நீங்கள் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் ட்விஸ்ட் சொல்லவில்லை ,,...

=> பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களையும் சொல்லலாம். பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் படத்தை பார்க்க சொல்லி பகிருங்கள்

நன்றி

#சிவஷங்கர்

Post a Comment

أحدث أقدم