கட்டயாம் பார்க்க வேண்டிய Animation படங்கள்

Animation படங்கள்  நா யாருக்கு தாங்க பிடிக்காம போகும் .கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும் அந்த அளவுக்கு அவங்க நம்ப ஈர்க்கும் வடிவில் படத்தை எடுத்தி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பார்கள் .
எனக்கு தெரிஞ்சி நானும் நிறைய அனிமேஷன் படங்களை பார்த்து விட்டேன் ..
அதிலும் மூன்று சிறந்த படங்களை தெரிவு செய்து பதிவு செய்தேன்

எனக்கு பிடித்த 3 அனிமேஷன் படங்கள் ...!!!

ஆனால் இந்த மூன்றும் மட்டும் அல்லாமல் ..கட்டயாம் பார்க்க வேண்டிய அனிமேஷன் படங்களை ,,தொகுக்க உள்ளேன் அதனால் தவறமால் படிக்கவும் ...
அந்த தலைப்பை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அதனை தரவிறக்கும் பகுதிக்கு செல்லலாம் என்ன ஒரு வருத்தம் (அனைத்துமே இங்கிலீஷ் லிங்க் மட்டுமே உங்களுக்கு தமிழில் வேண்டும் என்றால் தேடி தான் பெற வேண்டும்)

ஊருக்குள்ள ICE AGE படம் பாக்காதவங்க யாருமே இருக்க மாட்டங்க ஏன்னா ?
அப்பைல்லாம் சண் டிவி ல ஞாயிறு அனால் போதும் இந்த படத்தின் வரிசைகளை தொடர்ந்து போட்டுகிட்டே இருப்பாங்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் குட ... இதுல வர கதை எல்லாம் எங்க இருதுதான் தோணுதோ தெரில அவங்களுக்கு உண்மைலே வித்தியாசமா இருக்கும் தவற விடமால் பார்க்க வேண்டிய ஒரு படம் தான் இந்த படத்தின் அணைத்து படங்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் அதானால நீங்களும் அத நேரம் கிடைக்கும் பொது கண்டிப்பாக பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும் அணைத்து பாகங்களுளும் தமிழில் கிடைக்கும் ..வீட்டில் போட்டு பாருங்கள் குழைந்தகளுடன் மகிச்சியாக இருங்க ...
கண்டிப்பா இந்த மாதிரி திரைப்படங்களை 



இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு Action மற்றும் காமெடி நிறைந்த திரைப்படம் .. இதுல மெயின் கான்செப்ட் என்னன்னா டிராகன் கண்ட்ரோல் பண்ணனும் அதான் ...
செண்டிமேண்டேடுடன் கதைய கொண்டு செல்வார்கள் .. படம் மிக அருமயாக இருக்கும் மிகுந்த அளவுக்கு உங்களை சந்தோஷ படுத்தும் கண்டிப்பாக குழைந்தைகளுடன் பாருங்கள் .அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் ....

IMDB யில் அதிக ரைடிங் பெற்ற படங்களில் வரிசையில் இதுவும் ஒன்றாகும் ...
இந்த படம் வெளிவந்த பொழுதில் சக்கை போடு போட்டது வசூலில் ..
இதில் Action லாம் பிரம்மாதம் ..கதை ரொம்ப தெளிவாக கொண்டு சென்று இருப்பார்கள் இந்த படத்தை தமிழில் வெளியிட்டார்கள் ..
கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் மிஸ் பண்ணாம பாருங்க அப்புறம் வருத்த படுவீங்க ..முதல் பாகம் தான் இதோட Compare பண்ணும் பொது நல்லார்க்கும் ஆனால் மகிச்சியாக பார்க்கலாம் ..
அதற்க்கு நான் கேரண்டி 

Kunfu Paandaa வெள்ளை பாண்டா கரடி பண்ணுற வேலை இருக்கு பாருங்க ...
இது முதல்ல நாடகம் போல எடுத்துகிட்டு இருந்தாங்க அப்புறம் நிறைய பார்வை யாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க திரைப்படம் ஒன்றை எடுத்தாங்க 2008 இல் செம இந்த படத்துல காமடி க்கு பஞ்சம் இல்லை Action க்கு பஞ்சம் இல்லை .செண்டிமண்ட் க்கு பஞ்சம் இல்லை ,காதல் மட்டும் தான் இல்லை மத்தபடி படம் சூப்பர் ...
ஜாக்கி சான் மகன் இந்த படத்திற்கு ஹீரோ Char க்கு நடிச்சு இருக்காராம் அதான் அந்த அனிமேஷன் பொம்மை paandaa ...
முதல் பாகம் ரொம்பவே அருமையாகவும் காமெடி யாகவும் விருவிருப்பகம் இருக்கும் 


டிராகோன் வாரயொர் வந்துட்டாரு ... 
இந்த பாகம் தொடக்கத்தில் விறு விருப்பா இல்லா விட்டாலும் கடைசியில் விறு விருப்பு குறையாத சிறந்த Entertain ஆக இருக்கும் ...
குழைந்தைகளுக்கு கட்டாயம் பிடிக்கும் ...நல்ல காலை நேரங்களில் பார்க்கலாம் .என்ன இந்த படத்தை பார்த்துதான் நம்பலே .நூடல்ஸ் செஞ்ஜி சாப்பிடலாம் ன்னு நினைப்பன்  இனிமே சாப்பிட முடியாது ...


எப்படில்லாம் குட கார் Race படம் எடுக்குறாங்க பாருங்க ...
இந்த படத்தை நான் தமிழ்ல பாக்கும் பொது சிரிப்பு தாங்கல இந்த படமும் நீங்க எதிர்பார்த்த விதத்தில் இருக்கும் இந்த படத்தை பார்த்திருபீங்க ன்னு நினக்கறேன் ஒருவேளை தவறி இருந்தால்  கண்டிப்பாக பார்த்து விடவும் 

கார்ஸ் வரிசயில் வந்த இரண்டாவது பாகம் அனா இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது அனால் Imdb போன்ற தளங்களில் சிறந்த அளவு ரைடிங் ல்லை .. இருந்தாலும் படம் நம்மை சிறப்பு அடைய செய்யும் 3D ல பார்த்த நியாபகம் எனக்கு இன்னும் இருக்கு ...
தவற விடாமல் பார்க்கவும் 

மேலும் ஒரு முறை பார்க்க வேண்டிய படங்களை :

Frozen (2013) (தப்பி தவறி குட இத பாக்க வேண்டாம் நான் நொந்து போயிட்டேன் )


கண்டிப்பாக பகுதி மூன்றில் மேலும் நல்ல படங்களை பதிவிடுகிறேன் (நான் பார்த்து விட்டு பதிவுட்ட  படங்கள் தான் இவை )

இதுல புதுசு புதுசா கொண்டு வந்திருப்பாங்க ,,குழந்தைகள் விரும்பி பார்க்கும் வடிவில் அனைவராலும் கொண்டாட பட்ட ஒரு அருமையான திரைப்படம் 
தவவிடாமல் பார்க்கவும் 
வித்தியாசமான கதை ,, வியக்க வைக்கும் நட்சத்திரங்கள் ....

நன்றி (

என்றும் அன்புடன் சிவஷங்கர் 
விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கலாம் 





































Post a Comment

Previous Post Next Post