

இந்தி சினிமாவின் நூறாவது ஆண்டை கொண்டாடும் விதமாக இந்த திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.












நேரம் கிடைத்தால் கட்டயாம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் , எனக்கு பிடித்திருக்கிறது பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

நன்றி
#சிவஷங்கர்
Post a Comment